சிறு குறி நடுத்தர தொழில்கள் குறித்து முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. சிறு குறி நடுத்தர தொழில்கல் துறையில் ஒற்றைச்சாளர முறைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து முதல்வர் பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். புதிய முதலீடுகள் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கிறார்.மேலும் இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.