Tag: SM Krishna

Live: இன்றைய வானிலை நிலவரம் முதல்… பிரதமர் மோடி வெளியிடும் நூல் தொகுப்பு வரை!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் இன்று (டிச.11) மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், சென்னையில் இன்றைய நாளின் பிற்பகுதியில் மழை தொடங்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் 143ஆவது பிறந்தநாளையொட்டி அவரது படைப்புகளின் தொகுப்பை இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிடுகிறார் பிரதமர் மோடி. அந்த நூல் தொகுப்பில் பாரதியார் எழுத்துக்களின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை […]

#WeatherUpdate 2 Min Read
Modi -weather a

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு! நாளை கர்நாடகாவில் பொதுவிடுமுறை!

கர்நாடகம் : முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை 2.45 மணியளவில் தன்னுடைய வீட்டில் காலமானார். அவர் இறந்ததை தொடர்ந்து அவருடைய இறப்புக்கு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறுதிச்சடங்கு நாளை (11.12.2024) அரசு மரியாதையுடன், மத்தூர் தாலுகா, ஹூத்துரா, மாண்டியா மாவட்டம், சோமனஹள்ளி ஸ்வகிராமில் நடைபெறவுள்ளது. அங்கு அவருடைய உடல் தகனுமும் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், அவருடைய மறைவை துக்க நிகழ்வாக அனுசரிக்கப்படவேண்டும் […]

#Karnataka 4 Min Read
karnataka cm krishna

Live: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு முதல்… தமிழக சட்டப்பேரவை வரை!

சென்னை: கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இரண்டு நாட்கள் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்குகிறது. நேற்று மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், சிறப்பு […]

#WeatherUpdate 3 Min Read
TN Assembly - SM Krishna

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்.!

கர்நாடகம்: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) வயது முதிர்வால் காலமானார். இன்று அதிகாலை 2.45 மணியளவில் அவரது இல்லத்தில் அவர் மரணமடைந்தார். அவரது உடல் இன்று மத்தூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எஸ்.எம்.கிருஷ்ணா 1932ல் பிறந்தார், இவரது முழுப்பெயர் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா. 1962ஆம் ஆண்டு கர்நாடக மேல்சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி அரசியலுக்குள் நுழைந்தார் எஸ்.எம். கிருஷ்ணா. பின்னர், 1967ஆம் ஆண்டு பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டியில் இணைந்து தேர்தலில் தோல்வி கண்டார். […]

#Karnataka 4 Min Read
SMKrishna - Karnataka