Tag: SLvZIM

#U19WorldCup: டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி முதலில் பேட்டிங் தேர்வு

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி முதல் போட்டியில்  நியூஸிலாந்து அணியும்,  நேபாள அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிழக்கு லண்டனில் உள்ள Buffalo மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில்  2-வது போட்டியில் இலங்கை அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகிறது. இந்த போட்டி கிம்பர்லி நகரில் […]

NZvNEP 4 Min Read

போராடி தோற்ற ஜிம்பாப்வே.. இலங்கை அணி திரில் வெற்றி..!

இலங்கை உடனான ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் 3 ஒருநாள் போட்டியும் , 3 T20 போட்டியும் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஜனவரி 6 அன்று நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் (Toss ) ஐ வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது அதில் இலங்கை அணியின்  பேட்ஸ்மேன் ஆன அசலங்கா நிதனாமாக விளையாடி 105(95) ரன்களை விளாசினார். அவரது ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 273 ரன்களை சேர்த்து. 274 ரன்களை […]

#Srilanka 6 Min Read
SLvZIM