SLvWI: டி-20 தொடரை அதிரடியாக கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி.. 2-1 என்ற கணக்கில் வெற்றி!
இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் மூன்றாம் டி-20 போட்டி, இலங்கையில் உள்ள குலிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா – நிசாங்கா களமிறங்கினார்கள். தொடக்கத்தில் சற்று […]