காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 6ம் தேதி) இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெஸ்ட் தொடரில் […]