Tag: SLvNEP

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா!! 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

டி20I : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் ‘B’ பிரிவில் இடம்பெற்றுள்ள அணியான ஆஸ்திரேலியா அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20உலகக்கோப்பை தொடரில் இன்றைய 24-வதுபோட்டியாக நமீபியா அணியும், ஆஸ்திரேலியா அணியும் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய நமீபியா அணி, ஆஸ்திரேலியா அணியின் அபார பந்து வீச்சால் ரன்கள் […]

AUSvNAM 4 Min Read
AUSvNAM