Tag: SLvIND

இலங்கை அணிக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தனர். இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், பிருத்வி ஷா இருவரும் களமிறங்கினர். முதல் பந்திலே பிருத்வி ஷா விக்கெட்டை இழந்தார். அடுத்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார். தவான், […]

SLvIND 3 Min Read
Default Image

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு

முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இலங்கை சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் விளையாடவுள்ளது. இப்போட்டி இன்று இரவு 8 மணிக்கு கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் தொடங்கவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்திய அணி வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), பிருத்வி ஷா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு […]

SLvIND 3 Min Read
Default Image

இந்தியா -இலங்கை ஒருநாள் போட்டி மழையால் நிறுத்தம்- பிசிசிஐ அறிவிப்பு ..!

இந்தியா -இலங்கை இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் 3 மணியளவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். […]

SLvIND 4 Min Read
Default Image

இன்றைய போட்டியில் இந்தியா ஒயிட்வாஷ் செய்யுமா..? இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா..?

இந்தியா, இலங்கை இடையில் 3-வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் இன்று நடைபெறுகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் 3 மணியளவில் நடைபெறுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் […]

SLvIND 2 Min Read
Default Image

#SLvIND: தீபக் சாஹர் காட்டடி.., இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி ..!

இந்திய அணி 49.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று இரு அணிகளுக்கும் இடையே 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது. அதன்படி, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 275 ரன்கள் எடுத்தனர். […]

SLvIND 5 Min Read
Default Image

#SLvIND: முதலில் இறங்கிய இலங்கை அணி 275 ரன்கள் குவித்தது…!

இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 275 ரன்கள் எடுத்தனர். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று இரு அணிகளுக்கும் இடையே 2-வது ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர். இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா இருவரும் களமிறங்கினர். நிதானமாக விளையாடி […]

SLvIND 4 Min Read
Default Image

மரண காட்டு காட்டிய தவான்.., இலங்கையை வீழ்த்திய இந்திய அணி ..!

இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 263 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெற்றது. முதலில் இலங்கை அணியின் தொடக்க வீரராக அவிஷ்கா பெர்னாண்டோ, மினாத் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய அவிஷ்கா 32 ரன்னில் தனது […]

SLvIND 5 Min Read
Default Image

#SLvIND: இந்தியாவிற்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை..!

இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர். முதலில் இலங்கை அணியின் தொடக்க வீரராக அவிஷ்கா பெர்னாண்டோ, மினாத் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக இருவரும் விளையாடி வந்தனர். அவிஷ்கா 32 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பானுக ராஜபக்ச 24, தனஞ்சய் தி சில்வா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். மத்தியில் களம் கண்ட  சரித் அசலங்கா, கேப்டன் தசுன் ஷானகா […]

SLvIND 3 Min Read
Default Image

#SLvIND: டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு..!

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று 03:00 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி: தவான் […]

SLvIND 3 Min Read
Default Image

இன்று முதல் ஒருநாள் போட்டி.., பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு யாருக்கு..!

இன்று இலங்கை, இந்தியா இடையே முதல் ஒருநாள் போட்டி 3 மணிக்கு  தொடங்கவுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்திய அணியில் அனைவருமே  இளம் வீரர்களாக உள்ளனர். மேலும் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று 03:00 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டி  கொழும்பில் உள்ள ஆர்.பிரமதாச மைதனத்தில் நடைபெறுகிறது. […]

SLvIND 3 Min Read
Default Image