SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் நடைபெறவுள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 26-ம் தேதி தொடங்கும், முதல் டி20 ஐ பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் 2024 டி 20 உலககோப்பையை வென்று அசத்திய மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி […]