Tag: SLvIND

SLvIND : 3-வது போட்டி …கேப்டனாகும் கில்? அணியை மொத்தமாக மாற்றும் கம்பீர்? வெளியான தகவல்!!

SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது, இந்த சுற்றுப் பயணத்தில் 3டி20 போட்டிகளும், 3 ஒருநாள் போட்டிகளும் விளையாடி வருகிறது. அதன்படி முதலில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றி அசத்தி இருந்தது. ஆனால், அப்போதும் இந்திய அணி பல சர்ச்சைகளைச் சந்தித்தது என்றே கூறலாம். முக்கியமாக அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கும் ஸுப்மன் கில்லை பற்றியே பல தரப்பினர்களிடம் முரண்பாடான கருத்துக்களை […]

#Shubman Gill 6 Min Read
Gill-Gambhir-Rohit

நாங்கள் ஒழுங்கா விளையாடல…தோல்வி காரணத்தை வேதனையுடன் சொன்ன ரோஹித் சர்மா!!

IndvSL : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள்  3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், ஒரு நாள் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறார். அடுத்ததாக மூன்றாவது போட்டி வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில், ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி […]

India tour of Sri Lanka 2024 5 Min Read
rohit sharma

SLvIND : இந்திய அணி அதிர்ச்சி தோல்வி …!! 2-வது போட்டியை வென்று இலங்கை அணி அசத்தல்..!

SLvsIND : இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்று பயணத்தொடரில் இதுவரை டி20 தொடர் நடைபெற்று அந்த தொடரை இந்தியா 3-0 கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரானது நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த போட்டியானது டிராவில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இன்றைய நாளில் 2-வது ஒருநாள் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. […]

2ND ODI 7 Min Read
SLvsIND , 2nd ODI

SLvIND : முதல் ஒருநாள் போட்டி!! சர்ச்சை முதல் சாதனை வரை ..என்னென்ன தெரியுமா?

SLvIND : கடந்த ஜூலை 27 ம் தேதி இலங்கையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட  சுற்றுப்பயண தொடரானாது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இது வரை முதலில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் 3-0 என கைப்பற்றி இருந்தது. அதன்பிறகு நேற்று இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரானது தொடங்கப்பட்டது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதனால் எளிதில் ஜெயிக்க […]

1st ODI 8 Min Read
SLvsIND , 1st ODI

கேப்டனா இப்படி இருக்கனும்! பந்துவீச்சில் கெத்து காட்டிய சூர்ய குமார் யாதவ்!

INDvSL : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், 3 டி 20, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் 3 டி20 போட்டிகளும் நடந்து முடிந்த நிலையில், மூன்றிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், விமர்சனங்கள் அனைத்திற்கும் இந்த தொடரை வென்று […]

3T20I 5 Min Read
surya kumar yadav bowling

கலக்கிய சூர்யா ..! சூப்பர் ஓவரில் ‘த்ரில்’ வெற்றியை ருசித்த இந்திய அணி ..!

SLvIND : இந்தியா-இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. அதில் முதல் 2 டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று இருந்தது. அதைத் தொடர்ந்து 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது பல்லேகலே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது. சிறப்பாக விளையாடும் ஜெய்வால் இன்று எதிர்பாராத விதமாக […]

3T20I 9 Min Read
SLvIND , 3 T20 I

3-வது டி20I : இந்திய அணியில் யாருக்கு இடம் .. சாஞ்சுவா? அல்லது பண்டா?

SLvsIND : இந்திய அணி இலங்கையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் தொடர் என சுற்று பயணத்தொடரில் விளையாடி வருகின்றனர். இதில், ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்று இருந்தது, அந்த 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது. மேலும், இன்று இரவு 7 மணிக்கு இலங்கையின் பல்லேகலேவில் உள்ள மைதானத்தில் இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது நடைபெற உள்ளது. எப்படியும் இந்திய […]

3T20I 5 Min Read
SLvIND , 3rd T20I

தொடரை கைப்பற்றி மாஸ் காட்டிய இந்திய அணி..! இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம் ..!

SLvsIND :  இலங்கை அணியுடனான சுற்றுப்பயண தொடரின் 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி இலங்கை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தில் சற்று சரிவை சந்தித்த இலங்கை அணி, அதன்பின் மிடில் ஓவர்களில் தங்களது பேட்டிங் ஆதிக்கத்தை நன்றாக செலுத்தினார்கள். முக்கியமாக குசல் பெரேரா நிலைத்து விளையாடி 53 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். அவரை தொடர்ந்து […]

2T20I 4 Min Read
SLvIND, 2nd T20I

அசத்தல் பேட்டிங் ..அபார பவுலிங் ..! வெற்றியுடன் தொடங்கியது இந்திய அணி ..!

SLvIND : இந்திய அணி ஜிம்பாபே தொடருக்குப் பிறகு இலங்கை அணியுடனான சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இன்று முதல் டி20I  போட்டியை இலங்கை அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வாலும், கில்லும் இணைந்து நல்ல ஒரு கூட்டணி அமைத்து விளையாடினர்கள். சீரான இடைவெளியில் இருவரும் விக்கெட்டை இழக்க அவர்களை […]

1st T20I 6 Min Read
SLvIND , 1st T20

தொடர்ச்சியாக சூர்யா கேப்டனாக இருக்க வாய்ப்பு இல்லை! முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்பீச்!

INDvSL : இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ்  கேப்டனாக செயல்படுகிறார். அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் செயல்படுகிறார். இந்நிலையில், இந்தியாவின் டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்தது ஒரு குறுகிய காலத் திட்டம் என்று நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்காட் ஸ்டைரிஸ் ” சுப்மன் கில் அவரது சொந்த […]

#Shubman Gill 5 Min Read
surya kumar yadav

வெற்றியுடன் தொடங்குமா கம்பீர் படை? இந்தியா-இலங்கை இன்று பலப்பரீட்சை ..!

SLvIND : நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, ஜிம்பாப்வே அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வெற்றி பெற்று அசத்தியது. மேலும், இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் ட்ராவிடின் பதவி களமும் முடிவடைந்திருந்தது. அதன் பிறகு, கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று தற்போது பயிற்சியாளராக இந்திய அணியை முதல் சுற்று பயண […]

GAUTAM GAMBHIR 5 Min Read
Gautam Gambir as Head Coach

டெஸ்ட் மேட்ச் ஆடுங்க… கழட்டிவிடப்பட்ட ரிஷப் பந்த்..இலங்கைக்கு எதிராக விளையாடும் இந்திய வீரர்கள்?

SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் நடைபெறவுள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள்  போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 26-ம் தேதி தொடங்கும், முதல் டி20 ஐ பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் 2024 டி 20 உலககோப்பையை வென்று அசத்திய மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி […]

Rishabh pant 5 Min Read
rishabh pant india

இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி..!

இலங்கை அணி 14.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையில் கடைசி டி20 போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். இந்திய அணியில் தொடக்க வீரராக தவான், ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். தவான் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய, பாடிக்கல், 9 […]

SLvIND 4 Min Read
Default Image

பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை.., 81 ரன்கள் எடுத்த இந்தியா.!

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்தனர். இன்று இந்திய ,இலங்கை அணிகளுக்கு இடையில் கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் தொடக்க வீரராக தவான்,ருதுராஜ் கெய்க்வாட் இரு களமிறங்கினர். ஆனால் தவான் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் […]

SLvIND 3 Min Read
Default Image

இந்தியா-இலங்கை 3ஆவது டி20 போட்டியில் ரன் எடுக்காமல் வெளியேறிய ஷிகர் தவான், சாம்சன்..!

இந்தியா-இலங்கை இடையேயான 3 ஆவது டி20 போட்டியில் ரன் எடுக்காமல் ஷிகர் தவான், சஞ்சு சாம்சன் வெளியேறியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், […]

SLvIND 3 Min Read
Default Image

3 வது டி-20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.  இதில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், இன்று கடைசி மற்றும் […]

SLvIND 3 Min Read
Default Image

#SLvIND: இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி..!

இலங்கை அணி 19.4 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து  4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர். இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இன்று ஆர்.பிரமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தனர். முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 133 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. […]

SLvIND 4 Min Read
Default Image

தனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..!

இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 வலை பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இணைந்துள்ளனர். க்ருனல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,நேற்று நடைபெற இருந்த 2-வது டி20 போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையில் உள்ள இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு 2-வது மற்றும் 3-வது டி 20 போட்டிகளுக்கான இந்திய அணி […]

SLvIND 4 Min Read
Default Image

133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..!

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இன்று ஆர்.பிரமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தனர். இந்திய அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட், தவான் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய ருதுராஜ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பாடிக்கல் களமிறங்கினார். நிதானமான ஆட்டத்தை […]

SLvIND 3 Min Read
Default Image

இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி..!

இலங்கை அணி 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50, […]

SLvIND 4 Min Read
Default Image