ஹாலிவுட் இயான் பிளெம்மிங் கற்பனையில் உருவான கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இவர் எழுதிய நாவலைத் தழுவி இதுவரை 24 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஜேம்ஸ்பாண்ட் படத்தின் 25 இன்ஸ்டால்மென்ட் தயாராக உள்ளது. இந்தப் படத்தை `ஸ்லெம்டாக் மில்லியனர்’, `127 ஹவர்ஸ்’ போன்ற படங்களை எடுத்த டேனி பாயல் இயக்குகிறார். “படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது ரிச்சர்ட் கர்ட்ஸ் எழுதியிருக்கும் கதையின் வேளைகளில் இருக்கிறேன் அதன் படப்பிடிப்பு ஆறு வாரங்களில் துவங்க உள்ளது. ஜேம்ஸ் […]