இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமான சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது அந்த தூக்கம் சரியா கிடைக்காவிட்டால் அதுவே உடலில் பல நோய்களை உண்டாக்கும். உற்சாகமாக சிந்திக்க நினைவாற்றல் பெற நோயில்லாமல் வாழ மேலும் பல செயல்பாடுகளுக்கு ஆறு முதல் ஏழு நேர தூக்கம் தேவை பகல் வெளிச்சத்தில் 10 மணி நேரம் தூங்கினால் கூட மெலடோனின் சுரக்காது. மெலடோனின் சுரக்காவிட்டால் தூக்கம் வராது. தூக்கம் இருந்தால் தான் […]
உலகில் மிகவும் தீவிரமான பிரச்சனையாக உள்ளது தூக்கமின்மை. நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் மற்றும் டென்சன் போன்றவற்றால் பலர் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். அதுவும் அமெரிக்காவில் ஏராளமானோர் தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் சுமார் 58% அமெரிக்கர்கள் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுவதாக அமெரிக்க ஃபவுண்டேஷன் கூறுகிறது. தூக்கமின்மை என்பது தூக்கம் வந்தும் தூங்க முடியாமல் அவஸ்தைப்படுவது என்பதில்லை. தூக்க உணர்வே இல்லாமல் விழித்திருப்பார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்க்க, பலர் தூக்க மாத்திரைகளை எடுப்பார்கள். ஆனால் தூக்க மாத்திரைகளை எடுக்கும் […]