தூங்கும் போது எந்த திசையில் தூங்க வேண்டும் என்று தெரியுமா?

படுக்கும் போது நாம் எந்த நிலையில் தூங்குவோம் என்று நமக்கே தெரியாது. ஆனால் தூங்கும் நிலை தான் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும் என்று தெரியுமா? எப்போதும் நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று சொல்கிறோம். ஆனால் இடது பக்கமாக திரும்பி படுப்பதால் நிறய நன்மைகள் கிடைக்கிறது. இடது பக்கமாக உறங்குவதால் பல பிரச்சனைகள் குறைப்பதோடு செரிமானம் சரியாகும்.குடல் இயக்கம் சீராக நடைபெறும். அதனால் தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும்பழக்கத்தை வைப்பது நல்லது .மேலும் … Read more

தானா வர தூக்கத்துக்கு எதுக்குடா ரூ.28,000 ! தூக்கம் வரவைக்கும் பேண்ட் !

உலகில் பல லட்சக்கணக்கானக்கனோர் தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர்.இதற்கு பல  காரணங்கள் இருந்தாலும் மருத்துவர்கள் தூக்க மருந்தை பரிந்துரைப்பது கிடையாது.அதற்கு பதிலாக தூக்கத்தை தூண்டும் கருவிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். மருத்துவம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு நிம்மதியாக தூக்கம் வர ஒரு புதிய ஹெட் பேண்ட்டை தயாரித்து உள்ளது. மருத்துவ ரீதியாக இதன் செயல் பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.இந்த பேண்ட் ஒரு செயலி மூலமாக இயக்கக்கூடியது.இதை … Read more