தூக்கமின்மை டிப்ஸ் : ஆரோக்கியமான வாழ்க்கை முறை கடைபிடிப்பதில் தூக்கமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தூக்கம் என்பது உடல் மற்றும் மன சுகாதாரத்தை பராமரிக்க உதவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவருக்கு போதுமான தூக்கம் இருந்தால் மட்டுமே உடலின் சரியான செயல்பாட்டிற்கும், மனதின் சமநிலையையும் பாதுகாப்பாக இருக்கும். இல்லையெனில் பெரிய பாதிப்பிற்கு வழிவகுக்ககூடும். தூக்கம் உடலின் உடல் மற்றும் நரம்பியல் முறைகளை புதுப்பிக்க உதவுகிறது. இதன் மூலம், வளர்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன, இதனால் உடல் நன்கு பராமரிக்கப்படுகிறது. இதை […]
தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது உடலில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகும். இதனால் அவர்களுக்கு தூக்கம் கெடுகிறதோ இல்லையோ பக்கத்தில் தூங்குபவரின் தூக்கம் மிகவும் பாதிப்படையும். பெண்களை விட ஆண்களுக்கு இந்த குறட்டை விடும் பழக்கம் அதிகம் உள்ளது. இதனால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே இந்தக் குறட்டை ஏன் வருகிறது. அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். நாம் […]
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கைகளிலும் மொபைல் போன் தவழுக்கிறது. 90களில் வாழ்ந்தவர்களுக்கு பொழுதுபோக்காக இருந்தது இயற்கை தான். ஆனால், இன்று பெரும்பாலானவர்களின் பொழுதுபோக்காக மொபைல் போன் தான் உள்ளது. ஆனால், நாம் பொழுதுபோக்காக நினைக்கும் மொபைல் போன் நமது உடலில் பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடும். ஏன், உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்திவிடும். இன்று அதிகமானோர் இரவு நேரங்களில் மொபைல் போனை பயன்படுத்தும் பழக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு இரவு நேரங்களில் மொபைல் பயன்படுத்துவதால் […]
நம்மில் பெரும்பாலனவர்களுக்கு குப்புறபடுத்து தூங்கினால் தான் உறக்கமே வரும். இவ்விரு தூங்குவது முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குப்புற படுத்து தூங்கும்போது, தலை, கழுத்து மற்றும் முதுகு ஆகியவை நீண்ட நேரம் ஒரே நிலையில் இருக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். குப்புற படுத்து தூங்குவதை விரும்புபவர்கள், தங்கள் தலை மற்றும் கழுத்திற்கு ஆதரவாக ஒரு தலையணையைப் பயன்படுத்தலாம். அதிலும் பெண்கள் குப்புற படுத்து தூங்கும் போது மார்பு வலி […]
தூங்கும் போது இது போன்று தூங்கினால் உங்கள் உடலுக்கு ஆபத்து ஏற்படும். தற்போதைய காலத்தில் தூக்கம் என்பது பலருக்கும் கிடைப்பதில்லை. சிலர் காலையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்குகிறார்கள், ஆனால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இன்னும் சிலர் தலையணை இருந்தால் தான் தூங்குவார்கள். சிலருக்கு தலையணை இல்லாமல் இருந்தால் தான் தூங்குவார்கள். இது போன்று பலரும் பலவிதமான பழக்கங்கள் உடையவராக இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் இரவு நேரத்தில் சிறிய வெளிச்சம் உடைய பல்ப் உபயோகித்து […]
உங்களால் வேலையில் தூங்குவதற்கு பணம் பெறுவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?.ஆம்,பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தூக்கம் மற்றும் வீட்டு தீர்வுகள் நிறுவனமான(sleep and home solutions company ) வேக்ஃபிட் தனது ஊழியர்களுக்கு அந்தமாதிரியான இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. Wakefit இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்ககவுடா, தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலின் படி,”ஊழியர்கள் இனி தினமும் 30 நிமிடங்கள் வரை தூங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,”பணியிடத்தில் பிற்பகல் தூக்கத்தை இயல்பாக்கவும்,அதற்காக […]
தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? இதை தினமும் செய்து வாருங்கள். நமது வாழ்க்கை சூழல் வேறுபட்டு இருக்கிறது. முன்னர் சரியான நேரத்திற்கு உண்டு, உறங்கி வந்தனர். ஆனால், தற்போது உத்தியோக வேலையும் சரி சுற்றுசூழலும் சரி மாறுபட்டு இருக்கிறது. இதனால் சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற பழக்க வழக்கங்கள் யாரும் பின்பற்றுவது கிடையாது. இதனால் உடல் பாதிப்புகளும் பல்வேறு ஏற்படுகிறது. தூக்கமின்மையால் பலரும் அவதிப்படுகின்றனர். சரியான தூக்கம் இல்லாவிட்டால் ஒரு மனிதன் இயல்பாக இருக்க இயலாது. […]
பிரதமர் நரேந்திர மோடி தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குவார் என்றும்,24 மணி நேரமும் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக தூங்காமல் இருக்க முயற்சி செய்து வருகிறார் என்றும் மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கோலாப்பூர் வடக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னதாக கோலாப்பூரில் பாஜக தொண்டர்களிடம் பேசும் போது பாட்டீல் கூறியதாவது:“பிரதமர் மோடி இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார், தினமும் 22 மணி நேரம் வேலை செய்கிறார்.பிரதமர் நாட்டிற்காக […]
வீட்டில் முதல் முறையாக அபிஷேக்கால் தான் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது என கமல் இரண்டாவது புரோமோவில் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்பொழுது இந்த நிகழ்வுக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. கமல் வழக்கம் போல போட்டியாளர்களின் அந்த வார நடவடிக்கைகள் குறித்து பேசுகிறார். பிரியங்காவை கலாய்த்த கமல், அடுத்ததாக ஆங்கிலம் கற்கும் ஆர்வத்தில் வட்டார மொழியை மறந்து விடுவீர்கள் போல என […]
எல்லோருமே ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக குடும்பத்திற்காகவும் வேலையை பார்த்து செல்லக்கூடிய நபர்களுக்கு காலப்போக்கில் அவர்களை அறியாமலேயே உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டு விடுகிறது. அதிலும் தற்போது பலருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீரிழிவு பிரச்சனை இருந்தால் உணவு வகைகளில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பது மட்டுமல்லாமல் மருந்துகளும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. கணையம் இன்சுலினை குறைவாக உற்பத்தி செய்வது தான் நீரிழிவு நோய்க்கான காரணம். இதற்காக […]
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் பெருமை மிக்க கலைகளில் ஒன்று தான் யோகாசனம். இது நமது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. தொடர்ச்சியாக யோகாசனம் செய்யக் கூடிய அனைவருக்குமே நிச்சயம் தலை முதல் பாதம் வரை ஒரு நிம்மதியான உணர்வு கிடைக்கும். அந்த அளவிற்கு மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கிய நலன்களை யோகா வழங்குகிறது. மேலும் நாள் பட்ட வியாதிகளை கூட குணப்படுத்த கூடிய தன்மை இந்த யோகவிற்கு உண்டு. பல வித்தியாசமான முறைகளில் […]
உடற்பயிற்சி செய்வது என்பது ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பொதுவான ஒன்று தான். எந்த வயதில் உள்ள நபர்களாக இருந்தாலும் உடற்பயிற்சி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். இந்த உடற்பயிற்சியை வழக்கமாக செய்வதன் மூலம் நமது உடல் ஆரோக்கியமுடன் இருக்கிறது. மேலும், நம்மை இன்னும் அதிக ஆற்றலுடைய நபராக மாற்றுகிறது. நமது வாழ்வை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற இந்த உடற்பயிற்சி மிகவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் மூலமாக நமக்கு கிடைக்கும் சில பயன்கள் குறித்து இன்று […]
பகலில் நம் சாப்பிட்ட பின் சோர்வு ஏற்பட என்ன காரணம்? ‘உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு’ என்பது பழமொழி. ஆனால் அது பழமொழியாக இருந்தாலும் பொதுவாகவே பகலில் சாப்பிட்டபின் அனைவருமே ஒரு தூக்கம் சோர்வு ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது உண்டு. சிலவகை உணவுகளை உட்கொண்ட பின் நமது உடலில் ஆற்றல் மட்டத்தில் ஏற்படக்கூடிய குறைவு காரணமாக தான் இந்த சோர்வு ஏற்படுகிறது. இது போஸ்ட்ராண்டியல் சோமனலன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்தப் பதிவில் ஒரு நபர் […]
கோடைகாலத்தில் ஆடையின்றி தூங்குவதால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. தூங்கும்போது பருத்தி, கைத்தறி போன்ற ‘லேசான காட்டன் துணிகளை’ அணிய வேண்டும். கோடைகாலத்தில், பொதுவாக வெயிலின் தாக்கமானது அதிகமாக இருப்பதால், தடிமனான போர்வைகள்,பைஜாமாக்கள் போன்ற ஆடைகளை பயன்படுத்துவதன் மூலம் மக்களின் தூங்கும் முறைகள் மாறுகின்றன. மேலும், வீட்டிற்கு வெளியே இருக்கும் அதிகபட்ச வெப்பத்தால், நம் உடலின் வெப்பம் உயர்ந்து, தூக்கம் என்பது ஒரு தொலைதூர கனவாக மாறுகிறது. எனவே, ஆடையின்றி தூங்குவதால், உடலின் வெப்பம் தணிந்து […]
நீங்கள் தூங்கினால் மட்டும் போதும் உங்களது சம்பளம் டாலரில் வழங்கப்படும் . குட்டித் தூக்கம் போட விரும்புபவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு தூங்கினால் 1500 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என்று EachNight.com ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது,இவர்கள் மெத்தைகள், படுக்கை மற்றும் பிற பொருட்களின் நன்மை தீமைகள் அவற்றின் அனுபவங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் நாள் முழுவதும் வேலை பார்த்து சோர்வாக இருப்பதை தவிர்க்கவும் சிறு தூக்கம் எவ்வாறு பயனளிக்கிறது என்பதை அறிய இந்த சோதனை […]
கண் எரிச்சலாக இருக்கிறது என கண் மருந்துக்குப் பதிலாக இரவு நேர தூக்கக்கலக்கத்தில் நகத்திற்கு ஒட்டும் பசையை கண்ணில் ஊற்றிய பெண்மணி. இரவு நேரத்திலும், சரி பகல் நேரத்திலும் சரி சிலர் தூங்கி விட்டாலே தூக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் முடித்த பின்பும் அதே தூக்கக்கலக்கத்தில் ஏதாவது தவறு செய்யக் கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது போல மெக்சிகனில் உள்ள பெண்மணி ஒருவர் இரவு நேரத்தில் கண் எரிச்சலாக இருக்கிறது என்பதற்காக […]
அமெரிக்காவில் உறங்கிக் கொண்டு பயணித்தபடியே கால் டாக்சி டிரைவரின் கழுத்தை நெறித்து நெஞ்சைக் கீறிய பெண்மணி. அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்த 55 வயதுடைய பெண்மணி ஒருவர் கார் ஒன்றை முன்பதிவு செய்து உள்ளார். உபேர் கார் டிரைவரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் பெண்மணியை ஏற்றுவதற்காக வந்துள்ளார். அதன்பின் இருவரும் பயணித்துக்கொண்டிருந்த போதே இடையிலேயே அந்தப் பெண்மணி திடீரென கார் டிரைவரின் கழுத்தை நெரித்து மார்பிலும் கழுத்திலும் நகத்தை வைத்து கீற ஆரம்பித்துள்ளார். என்ன செய்வதென்று […]
100 நாட்கள் நடைபெறும் இன்டெர்ஷிப் நிகழ்வில் கலந்து கொள்ளும் இளைஞர்கள், வேக்ஃபிட்.கோ நிறுவனம் அளிக்கும் மெத்தையில், 9 மணி நேரம் தினமும் தூங்க வேண்டும். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தூக்கம் என்றாலே போதும். தூங்க வேண்டாம் என்று சொன்னால் தான் சலித்து கொள்வதுண்டு. இந்நிலையில், பிராபல இந்திய நிறுவனமான வேக்ஃபிட்.கோ என்பது பிரபலமான மெத்தை நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ‘ஸ்லீப் இன்டெர்ஷிப்’ என்னும் திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின்படி, 100 […]
பாலியல் ரீதியாக சுறுசுறுப்பான நபர்கள் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலுறவு என்பது இன்பம் மட்டுமல்ல. உணவைப் போலவே, பாலினமும் வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாகும். இனப்பெருக்கம் தவிர, பாலியல் என்பது நெருக்கம் மற்றும் ஆசை பற்றியது. அதன் சிகிச்சை நன்மைகளை நாம் மறுக்க முடியாது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி செக்ஸ் தான் அதிகம் என்று டாக்டர் […]
தொப்பையை குறைக்க சில வழிமுறைகள். இன்று நமக்கு ஏற்படக் கூடிய பல நோய்களுக்கு தொப்பை தான் காரணமாக உள்ளது. இதயநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கும், இந்த தொப்பைக்கும் தொடர்புள்ளது. தொப்பையை குறைத்தால், இரத்த ஓட்டம் சீராக காணப்படும். இரத்த ஓட்டம் சீராக காணப்பட்டாலே, பல அபாயகரமான நோய்களில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது இந்த பதிவில் தொப்பையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம் ஒரு […]