Tag: SLBC

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை டோமலபெண்டா அருகே கட்டுமானத்தில் உள்ள SLBC சுரங்கப்பாதையின் 3.மீ அளவுள்ள கூரைப் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பொறியாளர்கள் உட்பட மொத்தம் 8 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளனர். இப்பொது, சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த மீட்பு பணியில் இந்திய ராணுவம், கடற்படை, தேசிய […]

Jupally Krishna Rao 4 Min Read
telangana tunnel collapse

தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!

தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் உள்ளே சிக்கியதை அடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 500 அடி ஆழம் கொண்ட சுரங்கப்பாதையின் உள்ளே சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள டோமல்பெண்டா அருகே இந்த சரிவு ஏற்பட்டது. அந்த நேரத்தில், 60 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர், 52 பேர் தப்பினர், சிலர் காயங்களுடன், எட்டு […]

SLBC 3 Min Read
Tunnel Collapses In Telangana