ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் உள்ள செடன் மைதானத்தில் நடைபெற்றது. மழை குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 37 ஓவர்களில் மட்டுமே விளையாட முடிந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் […]
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் நேற்று இந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது காலி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் செய்ய […]