கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு சுருட்டி இலங்கை தேசிய கிரிக்கெட் அணி ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் 214 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும் இலங்கை 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 14) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. […]