டெல்லி:அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 அன்று 60 பேரவைத் தொகுதிகள் உள்ள அருணாச்சல் பிரதேசம் மற்றும் 32 தொகுதிகள் உள்ள சிக்கிம் ஆகிய இடங்களில் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்துடன் இணைந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆரம்பகால முடிவுகளின் படி, அருணாச்சல் பிரதேசத்தில் பாஜக 60 இடங்களில் 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, இதில் […]