சரும பிரச்சனைகளைப் போக்க தக்காளியை வைத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம். தக்காளி ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சருமத்திலும் சில நன்மைகளை ஏற்படுத்தக்கூடியது பற்றி தெரியுமா..? ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பிசுபிசுப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. தக்காளியில் உள்ள அமிலத்தன்மை சருமத்துளைகளில் அழுக்குகளால் ஏற்பட்ட அடைப்புக்களை நீக்கி, முகப்பருக்களை சரிசெய்ய உதவுகிறது. கரும்புள்ளிகளை நீக்க: இப்போ காலகாட்டத்தில் ஒரு முகத்தில் கரும்புள்ளிகள் அசிங்கமாக இருக்கும். இந்த கரும்புள்ளிகளை […]
உடலில் உள்ள வெப்பத்தை தணிக்கவும், முகத்தை பளபளப்பாக்கவும் தோல் பராமரிப்புக்கும், கூந்தலுக்கும், ரத்தசோகை நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என பல நன்மைகள் கொண்ட இயற்கை வரம் ஆகிய கற்றாழையை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாதாரணமாக தீக்காயம் பட்ட காயங்களை குணப்படுத்த கூடிய சக்தி கற்றாழையில் உள்ளது. இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுத்தக்கூடிய இந்த கற்றாழை அதிகப்படியாக பயன்படுத்தப்படும் பொழுது நமது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதையும் நாம் அறிந்துகொள்ள […]