Tag: skinproblem

சருமத்தில் வியர்க்குரு பிரச்சனை அதிகமாக இருக்குதா அ வற்றை போக்க சூப்பர் டிப்ஸ்

கோடைகாலம் வந்தாலே உடலின் வெப்பம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வியர்க்குரு பிரச்சனையும் நம்மை வாட்டி எடுக்கிறது. மேலும் கோடைகாலத்தில் நாம்  வெளியில் சென்றால் உடல் அதிக அளவு வியர்த்து வியர்க்குரு பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். மேலும் இந்த பிரச்சனைகளை போக்கி கொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளது. கோடைகாலத்தில் வியர்க்குரு ஏற்படுவதற்கான காரணங்கள் : கோடைகாலத்தில் காற்றோட்டம் குறைவாக இருப்பதால் உடல் அதிக அளவில் வெப்பமடைந்து வியர்வை வெளியேறி வியர்குருவாக மாறுகிறது. இதனால் நமக்கு உடல் எரிச்சல் அதிகமாகிறது. மேலும் […]

health 9 Min Read
Default Image

வறண்ட சருமம் வேதனை அளிக்கிறதா அழகான சருமம் வேணுமா அசத்தலான சூப்பர் டிப்ஸ்

நமது இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் அவதிக்குள்ளாகும் பாதிப்புகளில் சருமம் பிரச்சனையும் ஒன்று.  நமது உடல் ஆரோக்கியத்திற்கு  உணவுகள் முக்கிய காரணியாக விளங்குவதை போல  நமது சரும ஆரோக்கியத்திற்கு உணவும் மிகவும் அவசியமான ஒன்றாகும். கோடைகாலத்தில் தான் நாம் அதிகஅளவில் சரும பிரச்சனைகளினால் பாதிப்பிற்கு உள்ளாகிறோம். சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்: சரும பிரச்சனைகள் பலவற்றை போக்க ஊட்டச்சத்துக்கள் அவசியம் தேவை. சருமம் புத்துணர்ச்சியுடன் இருந்தால் பல வெளிபுறக்காரணிகளால் ஏற்படும் சருமசேதத்தை முற்றிலும் தவிர்க்கலாம். எவ்வாறு […]

health 9 Min Read
Default Image