முகம் பொலிவாக அழகாக இருக்க வேண்டும் என நாம் அனைவருமே விரும்புவது வழக்கம். ஆனால், அதை இயற்கையாக பெறுவது மிகவும் சுலபம். கிவி பழங்கள் மூலமாக எப்படி முக பொலிவு பெறலாம் என்று பாப்போம். கிவி பழத்தை உபயோகிக்கும் முறை முதலில் பாதி கிவி பலத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் இதை தடவவும். சற்று காய்ந்த பின்பு வெது வெதுப்பான நீரால் […]