கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், நமது உடலுக்கு பல வகையான ஆபத்துக்கள் நேரிடாக் கூடும். நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், நமது சரும ஆரோக்கியமும் கூட பாதிக்கப்படுகிறது. தற்போது இந்த பதிவில் கோடை வெயிலில் இருந்து நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில வழிமுறைகளை பார்ப்போம். சருமப்பொலிவு கோடை வெயிலில் சரும வறட்சியை போக்கி, பொலிவுடன் இருப்பதற்கு, எலுமிச்சை சாற்றுடன், தேவையான அளவு பன்னீர் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மாய் போல கலந்து தினமும் முகத்தில் […]