வறண்ட சருமம் ஏற்பட காரணம் என்னவென்றும், அதனை தீர்க்க உதவும் வீட்டுக்குறிப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை : பனிக்காலம் வந்து விட்டாலே பலருக்கும் சரும வறட்சி ஏற்பட்டு சருமம் வறண்டு காட்சியளிக்கும். இதனால், தோல் அரிப்பும் சில சமயம் ஏற்படும். உடலில் ஈரத்தன்மை குறையும்போது தோல்களில் வறட்சி ஏற்படுகிறது. இதுவே வறண்ட சருமம் என்கிறோம். காரணங்கள் : அதிக சூடான தண்ணீரில் குளிப்பதாலும், ஏசி அறையில் அதிக நேரம் இருப்பது மற்றும் தண்ணீர் மிகக் […]