Tag: skin

குளிர்காலத்திலேயும் உங்கள் சருமம் பளபளக்க சூப்பர் டிப்ஸ்.!

குளிர்காலம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கு குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் வெடிப்பு, உதடு வெடிப்பு மற்றும் பாதங்களில் வெடிப்பு அதிக அளவு காணப்படும். இதிலிருந்து நம் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். தோல் பராமரிப்பு சருமம் வறண்டு போவதற்கு முதல் காரணம் தண்ணீர் குறைவாக குடிப்பது தான். அதுவும் குளிர் காலம் வந்து விட்டால் அதிக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்து தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்கிறோம். இது […]

skin 6 Min Read
skinglow

வெள்ளரிக்காயை கொண்டு எப்படியெல்லாம் சருமத்தை பாதுகாக்கலாமா..!

தற்போது உள்ள ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் தங்களை அழகாக காட்டிக்கொள்வதில் அனைவரும் அதிக ஆர்வமும், போட்டியும் போட்டி வருகின்றனர் இதற்காக அதிக அளவில் பணத்தை செலவு செய்து புதிய புதிய கிரீம்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பிற்காலத்தில் பல பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது.இயற்கை முறையில் வெள்ளரிக்காயை கொண்டு சருமத்தை எப்படி பராமரிக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம். நன்மைகள்: சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்தை சீராக்குகிறது.சருமத்தில் ஏற்படும் தோல் அலர்ஜி […]

cucumber 2 Min Read
Default Image

சரும தளர்ச்சி நீக்க இதை வாரத்தில் இரண்டு நாள்கள் செய்தல் போதும்.!

பெண்கள் சற்று வயது ஆன பின்னர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று சரும தளர்ச்சி. சருமத்திற்கு ஏற்ற முறையான பராமரிப்பும் இல்லை என்றாலும் இந்த சரும தளர்ச்சி ஏற்படும் அது மட்டுமல்லாமல் முகத்தில் சதை வளரும் போது சருமம் சுருங்கி தொங்கத் தொடங்கும். அத்தகைய சருமத்தின் தளர்ச்சியை போக்கி இதை செய்தால் போதும் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து சரி செய்து கொள்ளலாம். தேவையான பொருள்கள்: பாதம் -4 பாலில் ஊற வைத்த ஓட்ஸ் 4 ஸ்பூன். […]

health 4 Min Read
Default Image

தோல் சம்பந்தமான நோய்களை குணபடுத்தும் தக்காளி…

தக்காளி சமையல் செய்வதில் ஒரு முக்கிய காய்கறியாக இருக்கிறது.தக்காளி இல்லாமல் எந்த உணவும் செய்ய முடியாத அளவுக்கு முக்கியமான ஓன்று ஆகும். உணவுக்கு மட்டுமல்ல அதில் சத்துக்களும் அதிகமாக உள்ளது. தக்காளியில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு சுண்ணாம்பு போன்ற சத்துக்களும்,  மேலும் வைட்டமின் சத்துக்களும் அதிகமாக அமைந்துள்ளன. தக்காளியில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து வர உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். தக்காளியிலுள்ள அஸ்கார்பிக் […]

good for health 3 Min Read
Default Image

ஹைர்டை பயன்படுத்துபவரா நீங்கள்! கொஞ்சம் இதை படிங்க..,

இளம் வயதிலேயே தலை முடி நரைப்பதை மறைபதற்கு ஹேர் டை  பயன்படுத்துகின்றனர்.அனால் அது பின்னால் பிரச்சனையை ஏற்படுத்தும்.முதலில் நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற  என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். இதனை  மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் […]

a 4 Min Read
Default Image

எலுமிச்சை சாற்றில் இதலாம் இருக்கிறதா?

எலுமிச்சை ஜூஸ் பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தமான ஓன்று.அத்தகைய எலுமிச்சையில் அதிகபடியான மருத்துவ பண்புகள் உள்ளன. எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் துளசி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும். இவை பாதிபடைந்த சரும செல்களை புதுப்பித்து  இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். […]

CANCER 4 Min Read
Default Image

கோடை காலத்தில் வரும் சரும பிரச்சனைகளை தீர்க்கும் ஆலிவ் ஆயில்..,

கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக சருமம் வறண்டு பொலி விழந்து காட்சியளிக்கும். அவ்வாறு பொலிவிழந்து இருக்கும் சருமத்தை பாதுகாக்க நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதன் முலம் பல்வேறு சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். பல ரகங்கள் கொண்ட ஆலிவ் எண்ணையில்  ‘எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆயில்’ தான் சிறந்தது. அதில் தான் எந்த ரசாயன கலப்பிடமும் இல்லை.சருமத்திற்கு எந்த வித பிரச்சனையும் வராது. ஆலிவ் எண்ணெய்  தேய்த்து குளிப்பதால் சருமம் வழவழப்பாகவும் பொலிவாகவும் காட்சி அளிக்கும். […]

bones 3 Min Read
Default Image