சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கும் ‘SK 25′ திரைப்படத்தின் டைட்டில் டீசர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அறிவிக்கும் வகையில் படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில், புரட்சி யாருக்காகவும் காத்திருப்பதில்லை.. நாளையே புரட்சியை தொடங்குவோம். என்று சிவகார்த்திகேயன் தீ பாட்டிலை கொளுத்தும் படி, ப்ரீ-லுக்கை வெளிட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் நடிகர் […]
சென்னை : காமெடி கலந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சமீபத்தில் அமரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்நது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத்தொடர்ந்து இப்போது தரமான படங்களை அழுத்தமான கதையுடன் கொடுக்கும் இயக்குநர் சுதாகொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னதாக சூர்யா தான் நடிக்கவிருந்தார். படத்திற்கு புறநானுறு என்ற பெயரும் வைக்கப்பட்டு இருந்தது. […]
சென்னை : சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான் என்கிற அளவுக்கு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களின் வரிசையை பார்க்கும் போது தெரிகிறது. ஏனென்றால், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அமரன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது. அந்த பிளாக்பஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் […]