SK18 அப்டேட்ஸ்! டிவிட்டரில் கலாய்த்து கொண்ட விக்னேஷ் சிவன் – சிவகார்த்திகேயன் – அனிருத்!
சிவகார்த்திகேயன் தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இரும்புத்திரை இயக்குனர் மித்ரன், இயக்குனர் பாண்டிராஜ், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படம் என பிசியாக நடிக்க உள்ளார். இதனை அடுத்து கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளவர்கள் இருந்தால் தனது மெயில் ஐடிக்கு போட்டோ அனுப்புமாறு இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு கீழே, இயக்குனர் […]