சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் & தலைப்பு நாளை வெளியீடு!! யாரு இயக்குனர்?!!
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும், கனா படத்தின் மூலம் வெற்றிப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் சீமராஜா படத்தினை அடுத்து புதிய படம் ஒன்றில் ...