Sivakarthikeyan : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து ஒரு படம் செய்யவுள்ளதாக பேட்டிகளின் மூலமே அறிவித்து இருந்தார்கள். இருந்தாலும் இருவரும் தற்போது தாங்கள் கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிஸியாக இருப்பதன் காரணத்தால் இன்னும் இருவரும் இணைந்து படம் செய்ய முடியாமல் இருக்கிறது. வெங்கட் பிரபு விஜய்யை வைத்து தற்போது கோட் படத்தை […]