நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக டான் திரைப்படம் மே மாதம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் அனுதீப் அவர்கள் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் தமிழ் – தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ். இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்து ரிலிஸ் தேதி […]