சென்னை : சிவகார்த்திகேயன் காட்டில் மழை தான் என்கிற அளவுக்கு அவர் அடுத்ததாக நடிக்கும் படங்களின் வரிசையை பார்க்கும் போது தெரிகிறது. ஏனென்றால், கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான அமரன் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகி இருந்தது. அந்த பிளாக்பஸ்டர் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டார். அந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்மரமாக ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுகொண்டே இருந்தது. பிறகு சிஜி வேலைகள் எல்லாம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் […]

நடிகர் அஜித்தை சிவகார்த்திகேயன் நீண்ட காலத்திற்கு பிறகு சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு “நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் சாரை நேரில் சந்தித்தேன். உங்களுடனான சந்திப்பு வாழ்நாள் முழுக்க கொண்டாடப்பட வேண்டிய விஷயம். உங்களுடைய நேர்மறையான வார்த்தைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ” என பதிவிட்டுள்ளார். அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. திடீரென அஜித்தை சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளது என் என பலரும் கேள்விகளையும் […]
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி மேல் வசூல் செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான அனுதீப் கே.வி இயக்கியுள்ளார். வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் […]