Tag: SJ182

கடலில் விழுந்ததா இந்தோனேசியா விமானம்? கடலில் பாகங்கள் கண்டெடுப்பு!

ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் ஜாவா கடற்பரப்பில் மாயமடைந்ததை தொடர்ந்து, விமானத்தின் சிதைந்த பாகங்களை கடலில் கண்டெத்துள்ளனர். இதனால் விமானம் கடலில் விழுந்தது, ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம், புறப்பட 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, விமானம் மறைந்தது. SJ182 என்று அழைக்கப்படும் அந்த விமானம், “போயிங் 737” […]

#Indonesia 4 Min Read
Default Image