கோயம்புத்தூரில் உள்ள ஈஷாவில் மகாசிவராத்திரி விழா இன்று மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்கிறார். இந்த விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும். சிவனின் அருள் நிறைந்த இரவு என்று வழங்கப்படும் மகாசிவராத்திரி இரவு நம் இந்திய ஆன்மீகக் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான ஒரு விழாவாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கோவையில் உள்ள ஈஷா […]
எல்லா விரதங்களை போல மகா சிவராத்திரிக்கும் சில விதிமுறைகள் உள்ளது. இந்த விரதம் மற்ற விரதங்களை போல கிடையாது கொஞ்சம் கடுமையான விரதமாக தான் நம்ம இருக்க வேண்டும். மற்ற விரதங்களில் வழிபாட்டில் ஆரம்பித்து விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி அல்ல மனிதர்களுக்கு மிகவும் முக்கியமான இரண்டு விஷயம் உணவு , நல்ல தூக்கம் இவை இரண்டையும் ஒதுக்கி வைத்து சிவனுக்காக நாம் விரதம் இருப்பது தான் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். உணவையும் , […]
மகா சிவராத்திரி அன்று வீட்டிலேயே எப்படி நம்ம பூஜை செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம். ஈசன் உங்கள் பூஜைகளில் இருக்கும் ஆடம்பரங்களை கவனிப்பது இல்லை. நம்முடைய மனத் தூய்மையையும் , அர்ப்பணிப்பையும் தான் விரும்புகிறார். இந்த சிவராத்திரி தினத்தில் கண்களும் , உள்ளமும் ஒரு சேர விழித்திருந்து ஆன்ம பலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். நம்ம வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். அன்று முழுவதும் […]
சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக […]
ஒரு முறை வேடன் ஒருவன் விலங்குகளை வேட்டையாட காட்டுக்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் அகப்படவில்லை. பொழுதும் கழிந்து நன்றாக இருட்டிவிட்டது. அப்போது அங்கே ஒரு புலி ஒன்று வந்துவிட, அதற்கு பயந்து அந்த வேடன் அங்கிருந்த மரத்தில் ஏறிக்கொண்டான்.அந்த புலி அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. எனவே மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால் தூக்கம் வராமல் இருக்க அவன் அந்த மரத்தின் இலைகளை […]
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலில் இம்மாதம் 21, 22ஆம் தேதிகளில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இது குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் சிவராத்திரி விழாவையொட்டி நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயிலின் நடை பிப்.,21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் நடை திறந்தே இருக்கும்.அன்று இரவு இரவு 10 மணிக்கு முதல் கால சிவராத்திரி சிறப்பு பூஜை தொடங்கும்.நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் , அதிகாலை 2 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், […]
சிவராத்திரி என்பது, பிரளய காலத்தின் போது படைக்கும் பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரம்பொருள் பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார் பரமேஸ்வரி.இந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, ஈஸ்வரனிடம் நான் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார். அந்த நாளை ஆண்டு தோறும் சிவராத்திரியாக […]
சிவராத்திரி நெருங்கும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வார்கள்.இது வருடத்திற்கு ஒரு முறை என்பதால் தவறாது கலந்து கொண்டு இரவு முழுவதும் சுவாமி தரிசனம் செய்வார்கள்.இவ்வாறு நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் இந்த நாளில் குலத்தெய்வக் கோவில் கூடி தெய்வத்தை வழிபடுவதை வழக்கமாக கொண்டும் இதனை தங்களது வழித்தோன்றலுடன் வழிவழியாக வழிபாடானது நடந்து வருகிறது. இத்தகைய மகத்துவம் மிகுந்தது சிவராத்திரி.அம்பாளுக்கு நவராத்திரி ஒன்பது நாள் கொண்டாட்டம் என்றால் […]
தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஈத்தாமொழி அருகே அமைந்துள்ள இலந்தையடித்தட்டு பிரசித்திப்பெற்ற தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கிய நிலையில் காலை 9.30 மணிக்கு மகாசிவராத்தி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது.சிவராத்திரி நெருங்குவதால் அனைத்து சிவஸ்தலங்களிலும் சிவராத்திரி வெகுச்சிறப்பாக கொண்டாடப் படுவது குறிப்பிடத்தக்கது.இதனை முன்னிட்டு தற்போது பிரசித்திப்பெற்ற சிவ ஆலங்களிலும் கொடியேற்றம் நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம் கோவில் மகா- சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற ராமேசுவரம் கோவில் மாசி மகா சிவராத்திரி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கிறது.கொடியேற்றத்தோடு தொடங்குகிற இந்த விழாவனது வருகிற 25-ந் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழாவின் முக்கிய நாள்: இன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள நந்தி மண்டபம் அருகில் உள்ள கொடிமரத்தில், கொடி ஏற்றத்தோடு […]