Tag: sivappu manjal pachai

கூடுதலாக 40 திரையரங்குகளை கைப்பற்றிய சிவப்பு மஞ்சள் பச்சை!

பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கி வெளியாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாரும், சித்தார்த்தும் நடித்துள்ளனர். இப்படம் சென்ற வாரம் (செப்டம்பர் 6 ) ரிலீசானது. இந்த படத்தில் பைக் ரேஸ், சேசிங், அக்கா – தம்பி செண்டிமெண்ட், மாமா – மச்சான் உறவு என அனைவரும் ரசிக்கும் படி அமைந்ததால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் காரணமாக தற்போது இப்படத்திற்கு திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி […]

G V Prakash 2 Min Read
Default Image

சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் அதிரடி ரேஸிங் சேஸிங்காக உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் சூப்பர் ட்ரெய்லர்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படத்தில் நடிகர் சித்தார்த்தும், ஜி.வி.பிரகாஷ் குமாரும் ஹீரோவாக நடிக்கிறார் ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. இந்த ட்ரெய்லரில் சித்தார்த் டிராபிக் போலீஸ் ஆகவும், ஜிவி பிரகாஷ் குமார் பைக் ரேஸராகவும் நடித்துள்ளார். பைக் ரேஸ் அனைத்தும் சென்னை பிரதான சாலைகளில் நடப்பது போல் உள்ளது. அதனை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக […]

#Siddharth 3 Min Read
Default Image

களைகட்ட தொடங்கிய செப்டம்பர் 6! தனுஷ் – ஆர்யா – ஜி.வி – சித்தார்த்!

நாளை பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்து செப்டம்பர் 20 இல் சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் காப்பான் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் உள்ள 3 வாரத்தை குறிவைத்து செப்டம்பர் 6ஆம் தேதி முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. முதலில் தனுஷ் நடிப்பில்கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்து […]

#Arya 2 Min Read
Default Image

இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் களமிறங்கும் சித்தார்த்!

நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடித்த பாய்ஸ் படத்தின் மூலம் இவர் கதாநாயகனாகவும், உதவி இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கற்றது தமிழ், தங்கமீன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம் இயக்கத்தில் […]

cinema 2 Min Read
Default Image

இயக்குநர் சசியின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது !!!!!

பிச்சைகாரன் படத்தை அடுத்து தற்போது இயக்குநர் சசி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அந்த படத்தின் டைட்டில் “சிவப்பு மஞ்சள் பச்சை” எனவும் அந்த படத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் ஜீ.விபிரகாஷ்குமார் முதலிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான திரைபடம் “பிச்சைகாரன்”. இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை சட்னாதித்டசு நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. […]

cinema 3 Min Read
Default Image