பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார். கோவிலின் வரலாறு இரண்டு முனிவர்களுக்கு இடையே […]
சிவபெருமானின் இந்த படத்தை வீட்டில் வைக்காதீர்கள், மகிழ்ச்சியும் அமைதியும் இதனால் குலைந்து போகும். சிவன் படத்தை வீட்டில் வைப்பது பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் தெய்வங்கள் மற்றும் தெய்வங்களின் படத்தை வைப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இப்போது நடக்கும் கார்த்திகை மாதம் சிவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே இந்த நேரத்தில், சிவபெருமானின் படத்தை வீட்டில் வைப்பது நல்லது. வீட்டில் சிவபெருமானின் படத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை பற்றி இதில் அறிந்து கொள்ளுங்கள். வடக்கு […]
தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் தந்தை சிவன் மாரடைப்பால் காலமானார். சிவன் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மேலும், மலையாளத்தில் Yagam, Kochu Kochu Mohangal உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மூன்று முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார். 89 வயதான இவர் மாரடைப்பால் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள். மேலும், அவரது மகன்கள் சங்கீத் சிவன், சந்தோஷ் சிவன், […]
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு. இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் ஜனவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு இஸ்ரோ தலைவர் சிவனின் பதிவுக்காலத்தை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரை, அதாவது ஓராண்டுக்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ககன்யான் திட்டம் தாமதமாக வாய்ப்பு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்தியா 2022-ஆம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும் உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இந்திய நிறுவனமான இஸ்ரோ ,ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேருக்கும் பயிற்சி அளித்து.தற்போது முதற்கட்ட பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் […]
இஸ்ரோ தனியார்மயமாக்கல் குறித்து வெளியான தகவல்கள் தவறானவை. இஸ்ரோ என்றும் தனியார்மயமாக்கபடாது. – இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது தனியார்மயமாக உள்ளதாக ஒரு கருத்து நிலவி வந்தது. அப்படி தனியார்மயமாக்கப்பட்டால், அரசின் பொருளாதார சுமை குறைக்கப்படும் என ஒரு தரப்பு வாதமும், விண்வெளி ஆராய்ச்சி மக்களுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர தனியார்மயமானால் அந்தந்த நிறுவனங்கள் நலனுக்கான ஆராய்ச்சியாக மாறிவிடும் என பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இன்று […]
ககன்யான் 2022ஆம் ஆண்டுதான் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்தியா 2022-ம் ஆண்டு விண்வெளிக்கு 4 வீரர்களை அனுப்ப திட்டமிட்டு இதற்கு ககன்யான் என பெயரிடப்பட்டது.இந்த திட்டத்தை இந்தியா சிறப்பாக நிறைவேற்ற ரஷ்யாவும் உதவ முன்வந்தது.இதனால் வீரர்களுக்கு பயிற்சி இந்திய நிறுவனமான இஸ்ரோ ,ரஷ்யாவின் Glavkosmos நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.இந்த நிறுவனம் இந்திய வீரர்கள் 4 பேரும் 25 சதவீத பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்தது.ரஷ்யாவில் கொரோனா தடுப்பு நடைமுறை இந்திய விண்வெளி […]
கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் […]
விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவின் தரைப்பகுதிக்கு செலுத்தபட்டது. ஆனால், அது கடைசி நேரத்தில் நிலவின் தரைப்பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் துரதிஷ்டவசமாக தகவல் தொடர்பு துண்டிக்கபட்டது. இதனால், நிலவின் தென்துருவ தரை பகுதியை அடையும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இஸ்ரோ தலைவர் சிவன் அண்மையில் டெல்லி ஐஐடி கல்லூரியில், 50 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார், அப்போது இது குறித்து பேசினார். மீண்டும் நிலவில் தரையிறங்கும் முயற்சி […]
கடந்த ஜூலை 22-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி எம்.கே 111 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை விக்ரம் லேண்டர் நெருங்கைகளில் துரதிஷ்டவசமாக லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திராயன் 2 முயற்சி முழுமையாக நிறைவேறாமல் போனது. தற்போது இஸ்ரோவானது, இந்திய விண்கலத்தில் மனிதனை விண்ணில் அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு ககன்யான் எனும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றி மேலும் […]
ஹிப்ஹாப் ஆதி தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளரும் நடிகருமாவார். இவர் ஆம்பள திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சந்திராயன் -2 விண்கலத்தின் முக்கிய வேலையான விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் போது 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. இதனால் சிவன் அய்யா அவர்கள் கண்ணீர்விட்டு அழுகின்ற காட்சிகள் கல் […]
கடந்தமாதம் ஜூலை 22ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்த சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை [பூமியின் வட்டப்பாதையில் சுற்றி அதன் பிறகு நிலவின் வட்டப்பாதையை சென்றடையும். அந்த வகையில் இன்று பூமியின் வட்டப்பாதையில் இருந்து முழுவதுமாக வெளியேறி தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்றி வருகிறது. இது குறித்து, இஸ்ரோ […]
ககன்யான் விண்கலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடந்துவருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில், சந்திராயன் – 2 விண்கலம் ஜூலை 15-ல் விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் தயார். செப்டம்பர் முதல் வாரத்தில், விண்கலம் நிலவில் தரை இறங்கும். ககன்யான் விண்கலத்தில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடந்துவருகிறது. பிரதமர் அறிவிப்பின்படி ஆக.15, 2022-ல் விண்ணுக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
அடுத்த 6 மாதங்களில் மேலும் பத்து செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களில் மேலும் பத்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறினார். வரும் காலங்களில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் […]
இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான்-2 விண்கலத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அது முடியாவிட்டால் அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்வளம் குறித்து தெரிவிக்க கருவி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கருவியை முதற்கட்டமாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த மாத இறுதியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துக்காக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக […]
இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் நியமிக்கபட்டுள்ளார்.இதனால் அவரது சொந்த ஊர் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்சியை வெளிபடுத்தினர் . திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக உள்ள சிவன் இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை ஆகும். இஸ்ரோ தலைவராக சிவன் நியமிக்கப்பட்டதற்கு அவரது சொந்த ஊரான நாகர்கோவிலை அடுத்த சரக்கல்விளையைச் சேர்ந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் சிவன் படித்த சரக்கல்விளை […]
பிரதோஷ காலங்களில் சிவனை வழிபட்டால் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். இதில் மனிதர்கள் மட்டுமின்றி முப்பத்து முக்கோடி தேவர்களும் அடங்குவர். அவர்களும் பிரதோஷ காலங்களில் சிவனை நோக்கி வனங்குவர். அதனால் தான் நாம் பிரதோஷ காலங்களில் சிவனை வழிபடுகிறோம். அவரை பசும்பாலுடன் சென்று வணங்கி வந்தால், பிராமணனை கொன்ற தோஷம், பெண்ணால் வந்த தோஷம் போன்றவை நீங்கும். வில்வ இலை, சங்குபூ கொண்டு வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். சிவனின் வாகனமான […]