நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் வாயிலாக இன்னும் அதிகமாக உதவுவேன். “அகரம்” தான் சூர்யாவின் அடையாளம். சென்னையில், நடிகர் சூர்யாவின் “அகரம் அறக்கட்டளை” துவங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார், சகோதரர் கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர்கள் திரளானோர் பங்கேற்றனர். விழாவின் தொடக்கமாக மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது பேசிய அவர், நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் […]