சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பது ஒரு பக்கம் இருப்பது போல தன்னுடைய சிவகார்த்திகேயன் புரோடக்சன் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். கடைசியாக அவர் கொட்டுக்காளி படத்தினை தனது நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக சில படங்களை தயாரிக்கும் பேச்சுவார்த்தைகளும் போய்க்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், ஒரு சிலர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என்பது போல கூறி ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு […]