தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் நடிகை ஓவியா குறித்து பேசினார். அவர் கூறிய விஷயம் என்னவென்றால், “என்னுடைய முதல் நாயகி ஓவியா. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அவருடைய அம்மா இறந்தது தெரியவந்தது. மெரினா பட வேலைகளில் எப்போதும் அவர் எங்களுடன் இருப்பார். நான், ஓவியா, சதீஷ் மூவறும் கூட அவருக்கு உதவியாக இருப்போம். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்த ஓவியா […]