குஷ்பூ : திமுக சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு . அப்படி தான் தற்போது பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசிய வீடியோவை வெளியீட்டு அவர் மீது வழக்கு தொடர்வோம் என நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூ கூறியுள்ளார். இது குறித்து குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது ” நாய் வாலை நிமிர்த்த […]
கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக புகாரின் அடிப்படையில் போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து […]