Tag: Sivaji Ganesan

எம்.ஜி.ஆர் சொன்ன விஷயம்? கண்கலங்கி கதறி அழுத சிவாஜி கணேசன்!

M.G.Ramachandran : எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை நினைத்து சிவாஜி கணேசன் வேதனை பட்டு கதறி அழுதுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் அவருக்கு போட்டியாக பேசப்பட்டவர் சிவாஜி கணேசன். ஆனால், இவர்களுடைய படங்கள் போட்டி எல்லாம் இரு தரப்பு ரசிகர்களுக்கும் சண்டை வரும் வகையில் எல்லாம் இருக்காது மிகவும் ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி  இருவரும் சினிமாவை தாண்டி நெருங்கிய நண்பர்கள் கூட என்று சொல்லலாம். குறிப்பாக எம்.ஜி.ஆர் தனக்கு வந்த […]

L V Aadhavan 4 Min Read
MG Ramachandran and Sivaji Ganesan

சிம்ரன் செய்த செயலால் கடுப்பான விஜய் தந்தை! என்ன செஞ்சார் தெரியுமா?

Simran : சிம்ரன் செய்த செயலால் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் கடுப்பாகி படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார். இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் ஸ்டிட்டாக இருப்பார் என்று பலரும் கூறுவது உண்டு. படப்பிடிப்பு தளத்தில் பிரபலங்கள் சரியாக சொன்னதை செய்யவில்லை என்றாலும் உடனடியாக திட்டியும் விடுவார். அப்படி தான் ஒரு முறை சிம்ரன் செய்த காரியத்தை கடுப்பாகி அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு விஷயத்தை செய்துள்ளார். இயக்குனர் எஸ்ஏசந்திரசேகர் சிம்ரன், சிவாஜி, விஜய் […]

Once More 5 Min Read
vijay sa chandrasekhar

படப்பிடிப்புக்கு லேட்டா வந்த சிம்ரன்! கடுப்பாகி பயங்கரமாக திட்டிய பிரபல இயக்குனர்?

Simran : படப்பிடிப்பு தளத்தில் நடிகை சிம்ரன் பயங்கரமாக இயக்குனரிடம் திட்டு வாங்கிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. சினிமா துறையில் இருக்கும் எல்லா நடிகைகளும் இயக்குனரிடம் திட்டுவாங்காமல் பெரிய நடிகையாக வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். அப்படி தான் நடிகை சிம்ரனும் ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ்ஏசந்திரசேகரிடம் திட்டு வாங்கினாராம். எஸ்ஏசந்திரசேகர் இயக்கத்தில் சிம்ரன் விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ் மோர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனும் […]

Once More 5 Min Read
simran sad

விக்ரம் பிரபுவை அடுத்து சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து ஹீரோவாக அறிமுகமாகும் இளம் வாரிசு .!

நடிகர் சிவாஜி கணேசனின் முத்த மகனின் மகனான தர்ஷன் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவர் தனது 74ம் வயதில் கடந்த 2001-ம் ஆண்டு காலமானதை தொடர்ந்து இவரது இளைய மகனான பிரபு 90 மற்றும் 80ஸ்-களில் சினிமாவில் நடித்து பெண்களின் காதல் மன்னனாக திகழ்ந்தார் .அதே போன்று அவரது மூத்த மகன் […]

DHARSHAN 4 Min Read
Default Image

கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு சிவாஜிகணேசன் நிலைதான் – கமலை சாடிய முதலமைச்சர் பழனிசாமி

சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும் என்று  நடிகர் கமல்ஹாசனை சாடியுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர் . சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல். அரசியல் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அடிப்படையே தெரியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் . 2 […]

#ADMK 2 Min Read
Default Image

12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திரையுலக அனுபவங்களை சேர்த்துள்ளது. இதனையடுத்து, இயக்குனர் பாரதிராஜா, தமிழக அரசின் இந்த செயலுக்கு, திரைப்பட உலகின் மூத்த கலைஞன் என்ற முறையில் எனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

cinema 2 Min Read
Default Image