சிவகங்கை : மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் (NHM) கீழ் துணை சுகாதார நிலையம் நலவாழ்வு மையம், நகர் நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளர் , செவிலியர், துணை செவிலியர், மருத்துவமனை பணியாளர் ஆகிய வேலைக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. முக்கிய விவரம் பதவியின் பெயர் கல்வி தகுதி காலியிடங்கள் எண்ணிக்கை இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Mid Level Health Provider) செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது […]
இயக்குனர் டி. கிட்டு இயக்கத்தில் சிவகங்கையை சேர்ந்த இளம் நடிகர் குட்டிமணி நடிப்பில் வெளியான படம் “மேதகு”. விடுதலை புலி தலைவைரான ‘பிரபாகரன்’-னின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் குட்டிமணி நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு ஜூன் 25 ‘பிளாக் ஷீப்’ தேதி என்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நார்வே நாட்டில் நேற்று நடைபெற்ற […]
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு. சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 7-ஆம் தேதி பனங்குடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. #BreakingNews : மஞ்சுவிரட்டு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.!#TNGovt pic.twitter.com/Av2bqkA8vT — Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) April 5, 2022
கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி தொடங்கும் தேதி நாளைக்குள் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில் 7-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதிமுக வேட்பாளராக பொன்.மணி பாஸ்கரும், திமுக சார்பில் செந்தில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் இருவரும் தலா 8 வாக்குகள் பெற்ற நிலையில் தேர்தல் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து குலுக்கல் முறை நடத்தப்பட்டது. அதில் அதிமுக வேட்பாளர்பொன்.மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜனவரி 11, ஜனவரி 30, மார்ச் 4 மற்றும் டிசம்பர் 4 ஆகிய நான்கு முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட […]
மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதால் இரண்டு குழந்தையுடன் தாய் தற்கொலை.! சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மலேசியாவில் சமையல் வேலை செய்து வருகிறார், இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் மங்கையரசி என்ற மகளும் இருக்கிறார், இந்நிலையில் தனது குழந்தைகளின் படிப்பிற்காக சிவகங்கை மாவட்டத்தில் ஒத்திகைக்கு 3 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை பிடித்தார். இந்நிலையில் கடந்த வியாழன் […]
கோவை மாவட்டத்தில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார். கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கனமழையால் கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் மழை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை […]
மதுரை சிறையில் இருக்கும் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த போது நந்தினி மதுக்கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.அப்போது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தாகவும், அவர்களை தாக்கியதாகவும் நந்தினி மீது வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டம் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 27 ம் தேதி நீதிபதி சாமுண்டீஸ்வரி முன்னாள் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை சார்பில் சாட்சிகள் ஆதாரம் என்று […]
பொன்னமராவதியில் ஹெச்.ராஜா பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந் நிலையில் அப்போது அங்கிருந்த சிலர் பெரியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினார்கள். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என பலமான கூட்டணியை வைத்து போட்டியிட உள்ளது.இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் சிவகங்கை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக […]