இறந்தவர்களை கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடுவது போன்றது. கடந்த 2016-ம் ஆண்டு, நவ-8ம் தேதி இந்தியாவில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கருப்பு பணம் குறைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து சிவசேனா பணமதிப்பிழப்பு இந்தியாவின் கருப்பு அத்தியாயம் என கூறியுள்ளது. மேலும் இதுகுறித்து கூறுகையில், ‘பலரின் இராப்புக்கு காரணமாக இருந்த பணாமதிப்பிலாப்பு நடவடிக்கையை கொண்டாடுவது, இறந்தவர்களின் கல்லறையில் கேக் வெட்டுவது போன்றது என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலை […]
முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும் என பாஜக-வுக்கு சவால் விடுத்துள்ளார் உத்தவ் தாக்கரே. சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே, சிவாஜி பார்க் எதிரில் உள்ள சுவந்திரியவீர் வீர்சாவக்கர் மண்டபத்தில் நடைபெற்ற தசரான பேரணியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி, கடந்த 1 மாதங்களுக்கு முன்பதாக ஆட்சியை பிடித்தது. முடிந்தால் எங்கள் ஆட்சியை கவிழ்த்து பார்க்கட்டும் என பாரதிய ஜனதாவுக்கு சவால் விடுகிறேன். பாரதிய ஆனதா, எதிர்க்கட்சி ஆட்சியின் மீது […]