கர்நாடக மாநிலத்தின்முன்னாள் முதல்வர் சித்தராமையா, பெண் ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் சித்தராமையா . இவர் தற்போது மதற்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சின் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். இந்நிலையில் இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களிடையே குறை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.அவ்வாறு வருணா தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த சித்தராமையா_விடம் ஒரு பெண் கேள்விகளை கேட்டதாக தெரிகின்றது. இதையடுத்து சித்தராமையா அந்த பெண்ணை அமைதியாக அமர சொன்னார்.அப்போது அந்த […]
கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், எடியூரப்பாவும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது. எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ், ஜேடிஎஸ் தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க […]