ரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழக (சிபிஐ) இயக்குநர் உட்பட விடுப்பில் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மத்திய அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார். புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூசன் கிளப் அரங்கத்தில் புதனன்று, ரஃபேல் ஊழல் மீதான பொது விசாரணை இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் நடைபெற்றது. இந்த விசாரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
இந்திய வரலாற்றில் முதல் முறையாக, பிரதமருக்கு எதிராக மாணவர்கள் போராடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய விஞ்ஞானிகளின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்திய விஞ்ஞானிகளின் சங்கமமான ‘இந்திய அறிவியல் மாநாடு’ நடைபெறுவது வழக்கம். ஜனவரி மாதத்தில் இந்த நிகழ்வு பிரதமரின் பணிப் பட்டியலில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். எதிர்வரும் ஜனவரி 3-7 தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொடர்ந்து தலித் விரோத திட்டங்களை செயல்படுத்தும் […]