Tag: Sitaram Yechury

டெல்லியில் சீதாராம் யெச்சூரி இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை.!

டெல்லி : தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ளார். நேற்று மாலை புறப்பட்டு சென்ற அவர் நேற்று இரவு டெல்லி சென்றடைந்தார். அவரை டெல்லியில் உள்ள திமுக எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில், அவர் தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கான நிதி […]

#Delhi 3 Min Read
Sitaram Yechury - MK Stalin

டெல்லியில் CPIM கட்சி அலுவலகம் கொண்டுவரப்பட்ட சீதாராம் யெச்சூரி உடல்.! 

டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச பிரச்சனை காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19இல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி […]

#Delhi 4 Min Read
CPIM Chief secretary Sitaram Yechury

சீதாராம் யெச்சூரி மறைவு: பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு.!

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நேற்றைய தினமே மறைந்த சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. கற்பித்தல், ஆராய்ச்சி நோக்கத்துக்காக உடலை அவரது குடும்பத்தினர் […]

#Communist Party of India 3 Min Read
Sitaram Yechury

சீதாராம் யெச்சூரி மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்.!

டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் செய்தியை பகிர்ந்து […]

#Communist Party of India 14 Min Read
RIP Sitaram Yechury

சீதாராம் யெச்சூரி உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்!

டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக, கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்,  அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,  மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது (72). இரங்கல்  இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து […]

#Communist Party of India 4 Min Read
SitaramYechury RIP

சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து அவருடைய உடல் நிலை பற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ” இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சுவாசக் குழாய் தொற்றுக்காக […]

#Communist Party of India 3 Min Read
RIP Sitaram Yechury

சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்!

டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில், அவருடைய ஏற்பட்டுள்ள பிரச்சனை பற்றி மருத்துவமனை தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனையடுத்து, அவருக்கு சுவாச கருவி பொறுத்தப்பட்டுள்ளதாகவும்,  அவருடைய  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

#Communist Party of India 3 Min Read
Sitaram Yechury

#Breaking:சிபிஎம் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு

கண்ணூர்: சிபிஎம் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வழிநடத்தும் முக்கிய பொறுப்பு சீதாராம் யெச்சூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்ணூரில் நடந்த சிபிஐ (எம்) 23வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 பேர் கொண்ட மத்திய குழுவின் முதல் கூட்டத்தின் மூலம் சீதாராம் யெச்சூரி பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  

Sitaram Yechury 1 Min Read
Default Image

பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றி ரூ.4.55 லட்சம் கோடி கொள்ளை – சீதாராம் யெச்சூரி

பெட்ரோ பொருட்கள் மீதான மத்திய வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி ட்வீட். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர்  சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றி மக்களிடமிருந்து 4.55 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொள்ளை அடித்துள்ளது என்று குற்றசாட்டியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு ரூ.3.34 லட்சம் கோடியில் இருந்து 36% அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் வருவாய் தேக்கம் […]

#CPM 2 Min Read
Default Image

சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி மரணம்…! ட்வீட்டரில் கிண்டலாக பதிவிட்ட பாஜக தலைவர்…!

சீனாவின் ஆதரவாளர் சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி சீன கொரோனா காரணமாக காலமானார். சிபிஐஎம் தலைவர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஸ் யெச்சூரி வியாழக்கிழமை அன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இவரது மரணம் அரசியல் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இவரது மரணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் பாஜக தலைவர் மிதிலேஷ் திவாரி அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு […]

Ashish Yechury 3 Min Read
Default Image

யெச்சூரி மகன் மறைவு.., பிரதமர் மோடி இரங்கல்..!

மகனை இழந்து வாடும்  சீதாராம் யெச்சூரி ஜி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி என மோடி தெரிவித்துள்ளார்.  சீதாராம் யெச்சூரி மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் தான் குர்கானுக்கு மாற்றப்பட்டார். இரண்டு வரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி […]

#Modi 3 Min Read
Default Image

கொரோனாவால் உயிரிழந்த சீதாராம் யெச்சூரியின் மகன் – மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் உயிரிழந்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். 34 வயதான ஆஷிஷ், மூத்த நகல் ஆசிரியர், புதுதில்லியில் ஒரு முன்னணி செய்தித்தாளில் பணிபுரிந்து வந்துள்ளார்.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆஷிஷ் யெச்சூரி. ஆரம்பத்தில் அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், பின்னர் […]

#Corona 4 Min Read
Default Image

#BigBreaking:சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவுக்கு பலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனாவால் காலமானார். 34 வயதான ஆஷிஷ், மூத்த நகல் ஆசிரியர், புதுதில்லியில் ஒரு முன்னணி செய்தித்தாளில் பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அவர் குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ஆஷிஷ் யெச்சூரி. ஆரம்பத்தில் அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹோலி குடும்ப மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார், பின்னர் குர்கானுக்கு மாற்றப்பட்டார். இரண்டு வார காலமாக சிகிச்சை பெற்று […]

#Corona 3 Min Read
Default Image

காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு அனுமதி! உச்சநீதிமன்றம் அனுமதி!

காஷ்மீர் மக்கள் அனைவரும் நாட்டு மக்கள் அனைவருடனும் தொடரில் இருப்பது அவசியம். ஆதலால், மாக்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெய்ச்சூரி ஜம்மு காஷ்மீர் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர் அங்கு தனது கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்திக்க வேண்டும். மாற்றாக அங்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என கூறி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட […]

#Supreme Court 2 Min Read
Default Image

காஷ்மீரில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தம்!

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அரசு மசோதாவை கடும் அமளிகளுக்கு இடையே நிறைவேற்றியது. இதனை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இதனால், காஷ்மீர் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. காஷ்மீரில் பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இதனால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கூட காஷ்மீருக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், […]

#CPI 3 Min Read
Default Image

மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது – சீதாராம் யெச்சூரி

மக்களின் மேல் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் , மக்களின் மேல் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு .மோடி அரசின் பொருளாதார கொள்கைகளினால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம். அதில் முறையாக […]

#BJP 2 Min Read
Default Image

நெல்லையில் 12 அடி உயர லெனின் சிலையை திறந்து வைத்த சீத்தாராம் யெச்சூரி

நெல்லையில் லெனினின் 12 அடி உயர வெண்கலச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி திறந்து வைத்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின் திரிபுராவில் லெனின் சிலையை அடித்து நொறுக்கினார்கள். இதற்கு பதிலடியாக திரிபுராவில் வீழ்ந்தது , நெல்லையில் எழுகிறது என்ற வாசகத்துடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 12 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று மாலை இந்தச் சிலையை திறந்து […]

LENIN STATUE 2 Min Read
Default Image