IND vs SA : ஒருநாள் போட்டிக்கான தொடரில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படமாட்டார்!
உலகக் கோப்பை தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் உள்ளிட்டவைகளை தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி சமன் செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை […]