2014-ஆம் ஆண்டில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றபோது, மத்திய அரசின் செய்தி நிறுவனமான பி.ஐ.பி.யின் தலைமை இயக்குனராக பிராங்க் நொரானா நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில், பிரஸ் இன்பர்மேஷன் பீரோ எனப்படும் பி.ஐ.பி.யின் புதிய தலைமை இயக்குனராக எஸ்.ஆர்.கர் நியமனம் செய்யப்பட்டு […]