Tag: sisterroll

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் சிம்புவுக்கு தங்கையாகிறாரா பிரபல நடிகை?

பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் நடிகை நந்திதா ஸ்வேதா சிம்புவுக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. தற்பொழுதும் அமல்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக சினிமா துறையினர் தங்களது தொழிலை தொடங்குவதற்கு தற்போது அரசு அனுமதித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் டி ஆர் அவர்களின் மகன் […]

#simbu 5 Min Read
Default Image