இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 9,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,10,455 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவின் புனேவில் கொரோனா வைரஸை தோற்கடித்து தனது சகோதரி பாதுகாப்பாக வீடு திரும்பியபோது ஒரு சகோதரியின் சந்தோசம் அக்காவை மீண்டும் வரவேற்க மகிழ்ச்சியுடன் நடனமாடிய விதத்தில் அந்த வீடியோவில் தெளிவாகத் […]