நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், அவ்வப்போது, இப்படம் பற்றிய […]
இயக்குனர் சிறுத்த சிவா நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இதில் அவர் இயக்கிய விவேகம் படத்தை தவிர மீதமுள்ள எல்லா படங்களும் பெரிய அளவில் அஜித்திற்கு வெற்றியை கொடுத்தது என்றே கூறலாம். விவேகம் திரைப்படம் மட்டும் பெரிய அளவில் விமர்சனங்களை பெறவில்லை. இவர்கள் இருவரும் கடைசியாக விஸ்வாசம் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றினார்கள். அடுத்ததாக இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இன்னும் சில காரணங்களால் […]
பிரபல இயக்குனரான சிறுத்தை சிவாவின் தந்தை ஜெயகுமார் நேற்றைய தினம் திடீரென காலமானார்.அவரது இறுதி சடங்குகள் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி அதன் பின் கார்த்தியை வைத்து சிறுத்தை எனும் படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ‘சிறுத்தை சிவா”. அதனையடுத்து தொடர்ந்து அஜித்துடன் இணைந்து பல ஹிட்களை கொடுத்தார் . அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான வீரம் , வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்கள் ரசிகர்கள் […]