அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படைகள் இணைந்து…!! சிரியா மீது சரமாரி தாக்குதல்…!!!
சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படைகள் இணைந்து 105 ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் எதற்காக எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்துப் பார்க்கலாம். சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் பொதுமக்கள் மீது குளோரின், சரின் என்னும் நச்சு வேதிப்பொருட்களைக் கொண்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 3நாடுகளும் குற்றஞ்சாட்டின. சொந்த நாட்டு மக்கள் மீது சிரியா மீண்டும் அத்தகைய தாக்குதலை நடத்தாமல் இருக்க […]