சிரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3,70,000 பேர் பலியாகியுள்ளதாக திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியா நாட்டில் கடந்த 8 வருடங்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த உள்நாட்டுப் போரில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் , பீராங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.இந்த கொடூர தாக்குதலில் பச்சிளம் குழந்தைகள் உடல்கள் சிதைந்தும் , துண்டாக உடல் சிதறியும் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர […]
சிரியாவில் நடந்த விஷவாயு தாக்குதலில் 107 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் கடந்த ஆண்டு 2011–ம் வருடம் மார்ச் மாதம் 15–ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது.இந்த போரில் அதிபர் பஷார் அல் ஆசாத் படையும் , கிளர்ச்சியாளர்கள் படையும் எதிர் எதிர் திசையில் நின்று மோதிக்கொண்டனர்.கிளர்ச்சியாளர்கள் படைக்கு எதிராக நின்ற அரசுப்படைகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது விஷ வாயு தாக்குதலை மேற்கொண்டுவருகிறது.இந்நிலையில் சிரியாவிலுள்ள அலெப்போ நகரத்தில் விஷ வாயு தாக்குதல் மீண்டும் நடத்தப்படது.இந்த தாக்குதலால் 107 பேர் சுவாச பிரச்சினையால் […]
சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படைகள் இணைந்து 105 ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் எதற்காக எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்துப் பார்க்கலாம். சிரியாவில் அதிபர் பசார் அல் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் பொதுமக்கள் மீது குளோரின், சரின் என்னும் நச்சு வேதிப்பொருட்களைக் கொண்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய 3நாடுகளும் குற்றஞ்சாட்டின. சொந்த நாட்டு மக்கள் மீது சிரியா மீண்டும் அத்தகைய தாக்குதலை நடத்தாமல் இருக்க […]